Posts

Showing posts from March, 2022

Blackmagic Effects...

 

தீராத தோல் நோய்கள் .....செய்வினையின் பாதிப்பா......

Image
நீண்ட காலமாக தொல்லை கொடுக்கும் நோய் பாதிப்புகளில் தோல் நோய்களும் ஒன்று. வருடகணக்கில் மருந்து மத்திரைகளை உட் கொண்டாலும் பாதிப்புகள் முழுமையாக நீங்காமல் அவதிபடுபவர்கள் மிக அதிகம்.   அர்டிகேரியா...எக்ஸிமா...ஆர்ஜியா..( Argyria)   நெக்ரோபியாஸிஸ் லிபியோடிக ( Necrobiosis lipoidica) போன்ற பிரச்சனைகள். வருவதற்கு சரியான காரணங்கள் இதுவரை சொல்லப்படவில்லை.  மருத்துவர்களிடம் கேட்டால் அலர்ஜியால் வருவது என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுவார்கள்.  என்ன விதமான அலர்ஜியால் வருகிறது...எதனால் அலர்ஜி உருவாகிறது...எப்படி பரவுகிறது..என்ற கேள்விகளுக்கு  பெரும்பாலும் தெளிவான பதில்கள் அளிப்பதில்லை. பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு யாரோ மருந்து வைத்து விட்டதாகவும் செய்வினையால் தங்களுக்கு தோல் நோய் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லுகின்றனர். மருந்து வைப்பது  செய்வினை என்றாலே விஷ தன்மைவாய்ந்த தாவரங்களையோ விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்துக்களையோ உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புதான்.  பாரம்பர்ய நாட்டு மருத்துவத்தில் களுநஞ்சு களஞ்சிக நஞ்சு என்று இரண்டு வகைகள் உள்ளன. இந...