Posts

Showing posts from February, 2022

செய்வினையும் தீராத வயிற்று பிரச்சனைகளும்....

Image
              கடந்த 2006 முதல் தமிழ் நாடு நடத்தப்பட்ட ஆய்வுகள் மருத்துவ குறிப்புகள் மற்றும்  நச்சு தாவரங்கள் பற்றிய ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பிளாக் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மூலிகை மருத்துவத்தில் கள அனுபவம் பெற்றிருக்கும் நான்  2009ம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்திய மற்று மருத்துவர்கள் மாநாட்டில் uses  and effects of indian toxical  plants என்ற தலைப்பிலும் , 2010  பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற  ஆன்மீக அறிவியல் பேரவை கூட்டத்தில்   மந்திரமா மருத்துவமா என்ற தலைப்பிலும்  சமர்ப்பித்த   எனது ஆய்வு  கட்டுரைகளின் அடிப்படையிலும் இந்த ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளது .                                                   எனது ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2011 தமிழ் புத்தாண்டு மலரில் அவள்  விகட...